சென்னை: மத்திய அரசின் ரூ 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கான நேரடி பயன் எவ்வளவு? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். லாக்டவுனால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு ரூ20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்தது. இந்த ரூ20 லட்சம் கோடி திட்ட விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y9U4j2
via IFTTT
No comments:
Post a Comment