டெல்லி: லாக்டவுன் 4.0 மூலம் விமான சேவைகள் நாட்டில் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZegBGK
via IFTTT
No comments:
Post a Comment