விஜயவாடா: ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் மின்கம்பத்தின் மீது டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மச்சாவரம் கிராமத்தின் அருகே மிளகாய் நடவு பணியை முடித்துவிட்டு இன்று (வியாழக்கிழமை) 23 பேர் ஒரு டிராக்டரில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது
from Oneindia - thatsTamil https://ift.tt/2AlUljA
via IFTTT
No comments:
Post a Comment