டெல்லி: இது எந்த ஊர் என்று தெரியவில்லை..ஆனால் பார்க்க அத்தனை அழகாக இருக்கிறது. மகள்கள் அழகு என்றால்.. அவர்களை மகிழ்விக்கும் அப்பாக்கள் கொள்ளை அழகு. கொரோனா ஊரடங்கு உலகின் பல நாடுகளிலும் தொடர்கிறது. காரணம், கொரோனா இன்னும் அடங்குவதாக இல்லை. உலக நாடுகள் எல்லாம் இந்த கொரோனா கொடூரனிடமிருந்து தப்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zaMx3V
via IFTTT
No comments:
Post a Comment