புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கால் சீல் வைக்கப்படிருந்த மதுபானக்குள் எலிகள் புகுந்து, அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகளை கிழித்து ருசிபார்த்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மதுவுக்கு பெயர்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LBVRAK
via IFTTT
No comments:
Post a Comment