கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடுனீங்க... சோனமுத்தா எல்லாம் போச்சா!

சென்னை: ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கெத்தாக சுற்றித்திரிந்த குடிமகன்கள், இன்று காலையில் இருந்து சப்தநாடியம் ஒடுங்கிப்போய் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். யாராவது ஆன்லைனில் சரக்கு வாங்கி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ds6TEv
via IFTTT

No comments:

Post a Comment