நான் வந்துட்டேனு சொல்லு... எப்டி போனேனோ அதே மாதிரி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..!

சென்னை: 43 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. ஆனால் இது எது பற்றியும் கவலைப்படாமல் நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சரக்கு வாங்கி குடித்து, போதை ஏற்றிக்கொண்டார்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35IpLwk
via IFTTT

No comments:

Post a Comment