ஆம்பன் புயல் எதிரொலி.. புதுச்சேரியில் கடல் சீற்றம்.. புயல் எச்சரிக்கைக் கூண்டு

புதுச்சேரி: ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாக லேசான சீற்றத்துடன் காணப்படுகிறது. தயாராக இருங்கள்.. ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் புயல்.. ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் சென்னை தென்கிழக்கே சுமார் 650 கி.மீ தொலைவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3bHJ1vc
via IFTTT

No comments:

Post a Comment