ஊரடங்கு.. வியாபாரிகள் வரலை.. தோட்டத்து தர்பூசணியை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தோட்டத்தில் விளைந்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால், ஊர் மக்களுக்கு தர்பூசணி பழத்தை விவசாயி ஒருவர் இலவசமாக வழங்கி வருகிறார். புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி, வெள்ளரி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36hoCw9
via IFTTT

No comments:

Post a Comment