டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 4 சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. ஆனால், வடக்கு லடாக் பகுதியிலுள்ள டெப்சாங் சமவெளி பகுதியில், சீன படைகள் ஊடுருவியுள்ளது குறித்து இந்திய தரப்பு அந்த பேச்சுவார்த்தையின்போது குறிப்பிடவில்லை என்கிறது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை. இவ்வாறு பேச்சுவார்த்தையில் இந்த விஷயம் முன்னெடுக்கப்படாவிட்டால்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WywKV5
via IFTTT
No comments:
Post a Comment