முருகக் கடவுள் குறித்து அவதூறாக பேசியவர்கள் தேச விரோதிகள்...எல். முருகன்!!

சென்னை: முருகக் கடவுள் குறித்து அவதூறாக பேசியவர்கள் தேச விரோதிகள். குள்ளநரி கூட்டம் யார் என்பதை ஆர்.எஸ். பாரதிதான் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாக அரசியல் ரீதியாக வெடித்துள்ளது. இந்து அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2CfLd1x
via IFTTT

No comments:

Post a Comment