டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவதற்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் அரசை கலைக்க பாஜகவுக்கு எதிரணியிலுள்ள பகுஜன் சமாஜ் கட்சி கேட்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டாலும், இதில் கெலாட்டுடன், மாயாவதிக்கு தொடரும் ஒரு பழைய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jkqKcj
via IFTTT
No comments:
Post a Comment