கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் குறித்து பேஸ்புக்கில் மோசமாக அவதூறாக சித்தரிப்பு.. ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடுக்குமாடி அலுவலகத்தை சமூக வலைதளத்தில் அவதூறாக களங்கப்படுத்திய சமூக விரோதிகள் மீது இரும்பு கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் சென்னை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32zzEN6
via IFTTT

No comments:

Post a Comment