அலையடிக்கும் புழல் ஏரி...சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி தற்போது கடல்போல காட்சியளிக்கிறது. இந்த வீடியோக்கள் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது ஏரியில் 2534 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த 2018 ஆண்டு பருவ மழை பொய்த்ததால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/333VI2G
via IFTTT

No comments:

Post a Comment