திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அதிமுக 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் இதுவரை அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வலம் வர தொடங்கியுள்ளனர். 1989, 1991 லோக்சபா தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதி எம்.பியாக இருந்தார் சீனிவாசன். பின்னர் அதிமுகவின் பொருளாளர் நிலைக்கும் உயர்ந்தார். பின்னர் மீண்டும் எம்.பியாக்கப்பட்டார் சீனிவாசன். அதிமுக மாவட்டங்கள் அதிரடியாக பிரிப்பு- திண்டுக்கல் கிழக்கு மா.செ.வானார் நத்தம் விஸ்வநாதன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39BZd1H
via IFTTT
No comments:
Post a Comment