டெல்லி: அனைத்து உயர்கல்விகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடக்கும், அதாவது பொறியியல் தொடங்கி அனைத்து விதமான மேல்படிப்புகளுக்கும் இனி நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று புதிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை மூலம் இன்று புதிய கல்விக்கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக திட்டமிட்டப்பட்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று அமைச்சரவை மூலம் இந்த புதிய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2P6PpDC
via IFTTT
No comments:
Post a Comment