சென்னை: தமிழகத்தில் இன்று 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 234114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது. அதிலும் சில நாட்கள் 7 ஆயிரத்திற்கும் நெருக்கமாக அதிக கேஸ்கள் தமிழகத்தில் வந்தது. இந்தநிலையில் இன்று 6426 கேஸ்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3g60ujY
via IFTTT
No comments:
Post a Comment