சென்னை: பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கும்பகர்ணன் மாதிரி தூங்கி கொண்டுள்ளீர்களா? என்று கேட்ட நீதிபதிகள்,அரசுக்கு வழக்கு செலவு அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்ததோடு வெள்ளிக்கிழமைக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EvW6gl
via IFTTT
No comments:
Post a Comment