சென்னை: யார் யாருடைய கூண்டுக்கிளியாக செயல்பட்டார் என்று அக்டோபர் 5 க்கு பிறகு தெரியவரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜகவின் மாஜி தேசிய செயலாளர் ஹெச். ராஜா பதில் கொடுத்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பாஜக அரசின் கூண்டுக் கிளியாக சிபிஐ
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n56T2Y
via IFTTT
No comments:
Post a Comment