துபாய்: ஐபிஎல் தொடரில் நேற்று கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிக மிக மட்டமாக ஆடி தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அப்பாடா.. ஒருவழியா இப்போதான் பெங்களூர் டீம் வழக்கமான ஃபார்முக்கு வந்துடுச்சி என்று ரசிகர்கள் கேலி செய்யும் அளவுக்கு போய்விட்டது நிலைமை. ஒரு டீம் ஏதாவது ஒரு விஷயத்தில் வீக்கா இருந்தால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3627Rqx
via IFTTT
No comments:
Post a Comment