#RCB பெங்களூர் டீம் ரசிகரா நீங்க.. மனசை இரும்பாக்கிட்டு படிங்க ப்ளீஸ்!

பெங்களூர்: "எச்சரிக்கை..! நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தீவிர ரசிகராக இருந்தால் மேற்கொண்டு படிக்க வேண்டாம்" என்று சொல்வோம் என எதிர்பார்க்காதீர்கள். ஜஸ்ட் ஃபன்தான். நீங்களும் மனசை திடப்படுத்திக் கொண்டு கண்டிப்பாக படிக்கலாம். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போல ஒரு ராசியில்லா ராஜாவை பார்க்கவே முடியாது. 11 வருடங்கள் ஐபிஎல் நடைபெற்றுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j00pzI
via IFTTT

No comments:

Post a Comment