சென்னை: திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் ஆகியோர், கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். திமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த அ.ராசா துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கத்தமிழ் செல்வன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GqypqN
via IFTTT
No comments:
Post a Comment