ராகுலை தள்ளிவிட்ட உ.பி. போலீஸ்.. கொதித்தெழுந்த காங்கிரஸ்.. தமிழகத்தில் வெடித்தது போராட்டம்

சென்னை: உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் தள்ளிவிட்டு கைது செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்றபோது ராகுல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GqRbON
via IFTTT

No comments:

Post a Comment