\"அண்ணே கை வைக்காதீங்க\".. பெண்ணை அடித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. கோவையில் பரபரப்பு!

கோவை: "அண்ணே கை வைக்காதீங்க.. பேசிட்டு இருக்கும்போதே அடிக்காதீங்கண்ணே" என்று பெண் ஒருவர் கதற, அதையும் பொருட்படுத்தாமல் அடித்து தாக்குகிறார் இந்து மக்கள் கட்சி பிரமுகர் ஒருவர்.. இது சம்பந்தமான வீடியோவும் சோஷியல் மீடியாவில் பரவி வருகறிது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் திலகம்... இவர்களுக்கு இங்கு விவசாய நிலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mxJJ4C
via IFTTT

No comments:

Post a Comment