இந்தியா டூ பிரிட்டன்.. விர்ருன்னு பறந்து போய்.. கொரோனா தடுப்பூசி போட்டுகிட்டு வரலாம்.. பரபர பேக்கேஜ்

லண்டன்: பிரிட்டனின் கொரோனா தடுப்பூசிகளை பெற விரும்பும் இந்தியர்களுக்காக ஒரு ட்ராவல் பேக்கேஜை, டிராவல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன. உலகமெங்கும் ஆட்கொண்டிருக்கும் கொரோனவைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் முயன்று வருகின்றன. ஏற்கனவே, 6 நாடுகள் தம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசம் என்று அறிவித்துள்ளன. இந்தியாவில் இன்னும் தடுப்பூசி விலை நிர்ணயிக்கப்படவில்லை. அதிர்ச்சி.. தடுப்பூசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ImboGQ
via IFTTT

No comments:

Post a Comment