ஆமா.. இல்லை.. ரெண்டில் ஒன்னு சொல்லுங்க.. பேச்சுவார்த்தை தேவையில்லை.. அரசிடம் விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லி: ஆம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கள், பேச்சுவார்த்தை தேவையில்லை என விவசாயிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர். மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qyiUQb
via IFTTT

No comments:

Post a Comment