சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை... நாசா அசத்தல்!

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் முள்ளங்கி பயிர் வளர்த்து அதனை வெற்றிகரமாக நாசா அறுவடை செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியிட்டது. விண்வெளி வீரர்களுக்கு ப்ரெஷ் ஆன உணவு அளிக்க வசதியாக சோதனை முறையில் இதனை பயிரிட்டு அறுவடை செய்துள்ளது நாசா. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புவியீர்ப்பு வளையத்துக்கு மேலே அமைந்துள்ளதால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36GX594
via IFTTT

No comments:

Post a Comment