அதிகாரப் போட்டியால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி - ஜெ. உதவியாளர் பூங்குன்றன் வேதனை

சென்னை: அதிமுக என்ற தேன்கூட்டில் கல் எறியப்பட்டு நெடுங்காலம் ஆயிற்று. அதிகாரம் என்ற கவசம் இவ்வளவுநாள் தடுத்துக் கொண்டிருந்தது. கவசம் உடைக்கப்பட்டுவிட்டது. தேனீக்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இனி இயல்புநிலைக்கு திரும்புமா? என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவுகிறது. இதில் ஜெயிப்பது இபிஎஸ்தான்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dj57YG
via IFTTT

No comments:

Post a Comment