சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஜீனோம் டெஸ்டிங் சென்டரை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுக்க தற்போது பல்வேறு வகையான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை தோன்றி வருகிறது. இதனால் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் புதிய அலைகள் தோன்றி உள்ளன. இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qucfH0
via IFTTT
No comments:
Post a Comment