சென்னை: இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சாய் கவுஸ்டவ் தாஸ்குப்தா தாக்கத்தை ஏற்படுத்தும் டாப் 30 மாற்றுத்திறனாளிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு (ஏடிஏ) இப்போது வயது 31. இந்த நிலையில்தான் அமெரிக்காவின் உலகளாவிய நிறுவனமான டைவர்சபிலிட்டி (DIVERSABILITY), உலகளாவிய அளவில், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், 2001ம் ஆண்டுக்கான, 30 மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BQs3sQ
via IFTTT
No comments:
Post a Comment