சென்னை : என்னமா இப்படி பண்றீங்களேம்மானு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த ஜனனியின் வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருது. ரிஸ்க் எடுக்கிறேன் என்கிற பெயரில் மரண பீதி அடைந்த ஜனனியை ஓட்டும் நெட்டிசன்கள் அலும்பு வேற லெவல் தான். ஏற்கனவே கிழிஞ்சு இருக்கும் பேண்ட்டை போட்டுக்கிட்டு எதுக்கு சுவரில் ஏறி பயமுறுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் ஓட்டுகிறார்கள்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UY3AkN
via IFTTT
No comments:
Post a Comment