டெல்லி: கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேஸில் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 10 நாடுகளில் மட்டும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதோடு அந்நாட்டில் இதுவரை 6 லட்சம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3htppjf
via IFTTT
No comments:
Post a Comment