சென்னை: அதிமுக தொடர்புகளை பயன்படுத்தி மக்களின் சக்தியாக முயற்சிக்க உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பை சசிகலா பயன்படுத்திக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதாவுடன் இருந்த வரையில் அவருக்கு ஆலோசனைகளை வழங்குவது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் ஆலோசனைகளை வழங்கியவர் சசிகலா என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவுடன் இருந்த நட்பை வைத்து சசிகலாவும் அரசியலில் ஒரு ரவுண்ட் வருவார் என
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jNXqxR
via IFTTT
No comments:
Post a Comment