இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- நேற்று 43,509 பேருக்கு தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 84,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசில், ஈரான், இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UZ92E2
via IFTTT

No comments:

Post a Comment