சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் மீண்டும் பழைய தர்மயுத்தம் பாணியில்.. அதே தொனியில் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த போது, உடனடியாக இரவு ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை அமைந்தது. ஆனால் முதல்வர் பதவிக்கு சசிகலா விருப்பப்பட்டதால் பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார். 2017 ஆம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/374bag8
via IFTTT
No comments:
Post a Comment