7 பேர் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சென்னை: பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையை ஆய்வு மேற்கொண்ட அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ynKlPC
via IFTTT

No comments:

Post a Comment