திருவாரூர்: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று திருவாரூர் செல்கிறார் ஸ்டாலின். சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் திருச்சி செல்லும் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் பயணிக்கிறார். திருவாரூர் பயணத்தின் முதல் நிகழ்வாக காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xkcSFR
via IFTTT
No comments:
Post a Comment