லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் 75 இடங்களுக்கு ஜில பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க 67 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வெறும் 5 இடங்களை மட்டுமே பெற்றது. ராஷ்ட்ரிய லோக் தளம், ஜான்சத்த தளம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xbfvtn
via IFTTT
No comments:
Post a Comment