ரபேல் விமான பேர ஊழல்... தனி நீதிபதியை நியமித்து... நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது பிரான்ஸ்..!

டெல்லி: ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு பற்றி விசாரிக்க தனி நீதிபதியை நியமித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ் அரசு. பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி இதுவரை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hdz0f7
via IFTTT

No comments:

Post a Comment