சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதாக கூறிக் கொண்டு, இன்று முதல் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார் ஜி.கே.வாசன். வாசன் சுற்றுப் பயணம் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு உதவுமா, அல்லது வாசன் தனது வியூகத்தை மாற்ற நேரம் வந்து விட்டதா என்பது குறித்து வாத, விவாதங்கள் எழுந்துள்ளன. தென்மாவட்ட த.மா.கா.நிர்வாகிகளை மதுரையில் இன்று சந்தித்து பேசுகிறார் ஜி.கே.வாசன்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yoiqPz
via IFTTT
No comments:
Post a Comment