'நான் யாரையும் நம்ப மாட்டேன்.. ஆப்கன் விவகாரத்தில் நான் செய்ததே சரியானது..' அடம்பிடிக்கும் பைடன்

வாஷிங்டன்: ஆப்கனில் தாலிபான்கள் நல்லாட்சி தருவார்கள் என நம்புகிறீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பைடன், தான் ஒருபோதும் யாரையும் முழுவதுமாக நம்ப மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசைத் தாலிபான்கள் கழித்த பின்னரும்கூட, இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் தாலிபான்களால் ஆப்கனில் ஆட்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jaRY7s
via IFTTT

No comments:

Post a Comment