டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியர்களை மீட்க நாள்தோறும் 2 விமானங்களை இயக்க அமெரிக்கா படைகள் அனுமதித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 80 இந்தியர்கள் நேற்று பாதுகாப்பாக காபூலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமானது. தலைநகர் காபூலில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/3kkmVp8
via IFTTT
No comments:
Post a Comment