அரண்மனை அரசியல் மோதல்: அன்று கருணாநிதி- அழகிரி- ஸ்டாலின்.. இன்று லாலு பிரசாத்- தேஜஸ்வி- தேஜ்பிரதாப்

பாட்னா: மன்னராட்சி காலமானாலும் மக்களாட்சி காலமானாலும் அரண்மனை அரசியல் என்பது மட்டும் ஓய்ந்துவிடாத ஒன்றாகவே இருக்கிறது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்.ஜே.டி.) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ் இருவரும் இப்போது கட்சியில் யாருக்கு அதிகாரம் என்கிற மோதலில் குதித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XGvCSJ
via IFTTT

No comments:

Post a Comment