சென்னை: பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் மக்களால் அதிகம் கொண்டாடப்படுவது ராம நவமியும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியும்தான். ஸ்ரீஜெயந்தியாகவும் கிருஷ்ண ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது கோகுலாஷ்டமி. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இந்த ஆண்டு ஆவணி14ஆம் தேதி ஆகஸ்ட் 30ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்து சுவாரஸ்யமான சம்பவம். கம்சன் என்ற அரக்கன்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3DcnucS
via IFTTT
No comments:
Post a Comment