உதயநிதியின் விசிட்.. எகிறும் திமுகவின் நன்மதிப்பு.. அரசியலே பேசாமல் ஏமாற்றம் தந்த தஞ்சை நிகழ்ச்சி

தஞ்சை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலின் வந்து சென்றதால், அம்மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்படைந்து உள்ளது.. மேலும் திருவையாறு எம்எல்ஏ சந்திரசேகரனின் தாயாரின் படத்திறப்பு விழாவில் பங்கேற்றது, திமுகவுக்கான இமேஜை மேலும் உயர்த்தி காட்டி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன்.. இவர் திமுகவில் தஞ்சை மத்திய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mtsmEH
via IFTTT

No comments:

Post a Comment