3 பேருக்குமே 20 வயதுதான்.. மெரினாவின் ஆழத்தில் விளையாட்டு?.. மாயமானவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்

சென்னை: மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் அலையில் சிக்கி மாயமாகி உள்ள நிலையில், அவர்களை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது... இதனிடையே அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்த தமிழக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mtwQen
via IFTTT

No comments:

Post a Comment