திடீர் திருப்பம்.. கொடநாடு வழக்கில்.. சாட்சியே மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி மனு.. என்ன காரணம்?

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சாட்சிகளில் ஒருவரான ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கொடநாடு விவகாரம் தற்போது தலைதூக்கி உள்ளது.. இதுகுறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், மேலும் பரபரப்பை கிளப்பியது. இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே திமுக அரசு தன்னை சிக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yiDDKw
via IFTTT

No comments:

Post a Comment