டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் கடினமான காலங்களை அனுபவித்து வருகிறார்கள், இது இந்தியாவில் சிஏஏ சட்டத்தின் அவசியத்தை உணர்த்துகிறது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றிபெற்றதில் இருந்து அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். முக்கியமாக பெண்கள் பலர் கூட்டம் கூட்டமாக நாட்டை காலி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WaVWno
via IFTTT
No comments:
Post a Comment