தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. 9 முதல் 12ம் வகுப்புகள் வரை செயல்படும்

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்புகள் செயல்படுகிறது. எனவே போதிய ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததால் அதன்பிறகு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பிறகு தற்போதுதான் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mVoEnL
via IFTTT

No comments:

Post a Comment