'எங்கள் வெற்றி மற்ற நாடுகள் மீது..படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம்'- வெற்றி பூரிப்பில் தாலிபான்கள்

காபூல்: ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் நேற்று முழுமையாக வெளியேறிய நிலையில், தாலிபான்களின் வெற்றி என்பது மற்ற நாடுகளில் படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம் என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவார்கள் என அதிபர் பைடன் கடந்த சில வாரங்களுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yIUOFj
via IFTTT

No comments:

Post a Comment